மேலும் செய்திகள்
முதியவர் உட்பட இருவர் மாயம்
08-Oct-2025
ஓசூர், தேன்கனிக்கோட்டை எஸ்.ஆர்.ஓ., தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 40. கூலித்தொழிலாளி; கடந்த, 26ம் தேதி அதிகாலை, 2:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை கவரப்பா, 65, புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
08-Oct-2025