உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

ஓசூர்:ஓசூர் பாரதி நகரை சேர்ந்தவர் சக்கரபாணி மனைவி விஜயா, 65. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் அருண்குமார், 42, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை