மேலும் செய்திகள்
போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது
27-Feb-2025
புகையிலை பொருட்கள்விற்ற 14 பேர் கைதுஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்தனர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பர்கூர் அகமது பாஷா, கொல்லப்பள்ளி முருகன், கொண்டப்பநாயனப்பள்ளி கோவிந்தராஜ் உள்பட மொத்தம், 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 13,500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
27-Feb-2025