உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மருத்துவ படிப்பு தரவரிசை முதலிட மாணவிக்கு வாழ்த்து

மருத்துவ படிப்பு தரவரிசை முதலிட மாணவிக்கு வாழ்த்து

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, ஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, கட்டட தொழிலாளி; அவர் மனைவி ரேவதி; இவர்களது மூத்த மகள் ரூபிகா, 18; இவர், மருத்துவ படிப்பின் தரவரிசை பட்டியலில், 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்ற ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினார். அவருடன், மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம், ஐ.டி., விங் நித்தியானந்தம், கவியரசு, வனிதா உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கடன் கொடுக்க முடியாது என்றதால்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை