உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வின் வேப்பனஹள்ளி கிழக்கு, மேற்கு மற்றும் சூளகிரி வடக்கு ஒன்றிய பொது உறுப்பி-னர்கள் கூட்டம், வேப்பனஹள்ளி, நாச்சிக்குப்பம், பேரிகை என, 3 இடங்களில் தனித்தனியாக நடந்தன. மேற்கு மாவட்ட செய-லாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து, கட்சி நிர்வாகிக-ளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன், நாகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோ-ராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி