உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 10 அடிக்கு மேல் விநாயகர் சிலை கூடாது கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., எச்சரிக்கைq

10 அடிக்கு மேல் விநாயகர் சிலை கூடாது கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., எச்சரிக்கைq

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்-காக சிலை விற்பனை தீவிரமாக நடக்கிறது. இங்கு தயாரிக்கப்பட்ட சிலைகள், வெளி மாவட்-டங்கள் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா மாநிலங்-களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து, வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர். வரும், 7ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, பழையபேட்-டையில் சிலைகள் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை