/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
காவேரிப்பட்டணம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், பாலக்கோடு சாலையில் சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது.இங்கு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் படி, நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது, கணக்கில் வராத, 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரிக்கின்றனர். சர்வேயர் கைது
விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ், என்ற தொழிலாளியிடம் 4,400 ரூபாய் லட்சம் பெற்ற சர்வேயர் ராமமூர்த்தி, உதவியாளர் சரத்குமாரை போலீசார் கைது செய்தனர்.