மேலும் செய்திகள்
காங்., இளைஞர் அமைப்பு மேட்டூரில் எழுச்சி பேரணி
27-Aug-2024
இளைஞர் காங்., துவக்க நாள் விழா
10-Aug-2024
இளைஞர் காங்., செயல்வீரர் கூட்டம்ஊத்தங்கரை, ஆக. 29-கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, இளைஞர், காங்., கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம், ஊத்தங்கரை திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் லெனின் பிரசாத் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் வைசாக் சாகரிகாராவ், முன்னாள் எம்.பி., டாக்டர் செல்லக்குமார், மாநில செயலாளர் ஆறுமுகம், தமிழக, காங்., இளைஞர் அணி பொதுச்செயலாளர்கள் காங்கேயம் சரவணன் ஆகியோர் பேசினர். இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆதித்யா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞர், காங்., மாவட்ட தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் டாக்டர் ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
27-Aug-2024
10-Aug-2024