உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, கனிமவளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம், ராயக்கோட்டை சாலை, காமராஜ் நகரில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்ற இரு லாரிகளை மடக்கி சோதனையிட்டதில், 7 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அளித்த புகார் படி, இரு லாரிகளை பறிமுதல் செய்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரியை ஓட்டி சென்ற பாலக்குறி ராஜா, பெத்ததாளப்பள்ளி பழனி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை