உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரவுடி உட்பட 2 பேர் கைது

ரவுடி உட்பட 2 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே, பாகலுார் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராஜா சங்கிலி கருப்பன் மற்றும் போலீசார், தேவிரப்பள்ளியிலுள்ள சம்பங்கிரி பார்டர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்க-ளுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக, ஓசூர் அருகே பட்டவாரப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ், 37, முத்தாலி அருகே அட்டூரை சேர்ந்த சிவா, 24, ஆகிய இருவரை கைது செய்தனர். இதில் பிரகாஷ் மீது, பாகலுார் ஸ்டேஷனில் கொலை வழக்கும், சிவா மீது ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி