மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
04-Oct-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் மத்துார், சிங்காரப்பேட்டை, கந்திகுப்பம், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, குருபரப்பள்ளி, ஓசூர், மத்திகிரி, சிப்காட், பேரிகை, நல்லுார், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற, 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 8,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
04-Oct-2024