சுழற்சி முறையில் 297 பேர்
அதன்படி, ஒரு ஏ.டி.எஸ்.பி., தலைமையில், ஒரு டி.எஸ்.பி., 3 இன்ஸ்பெக்டர்கள், 68 போலீசார், 20 ஆயுதப்படை போலீசார், 6 மத்திய துணை ராணுவப்படையினர் ஒரு ஷிப்ட்-க்கு, 99 பேர் என மொத்தம், 297 பேர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் கல்லுாரியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.