உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளத்துாரில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடம் விரைந்த போலீசார், அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த, 3 வாலிபர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் சின்னப்பள்ளத்துாரை சேர்ந்த மாதேஷ், 30, மகேந்திரன், 32, அபிஷேக், 26, என தெரிந்து அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1.160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை