மேலும் செய்திகள்
தரமற்ற முறையில் தார்ச்சாலை மக்கள் குற்றச்சாட்டு
01-Aug-2025
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கொட்டுகாரம்பட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமானதால், கிராமத்தின் மைய பகுதியில் இருந்த புளிய மரங்கள் சாய்ந்ததில், மூன்று மின் கம்பங்கள் சாய்ந்தன. இதில், வீட்டின் எதிரே இருந்த கார் மீது சாய்ந்ததில் கார் சேதமடைந்தது. காற்று வீசும்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இரவு முழுவதும் மின்சாரமின்றி கிராம மக்கள் தவித்தனர்.
01-Aug-2025