மேலும் செய்திகள்
ஜல்லி கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
04-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், வேப்பனஹள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சிகரலப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே, நேரலகிரியில் இருந்து கே.ஜி.எப்., செல்லும் சாலையில் நின்ற, 3 டாரஸ் லாரிகளை சோதனையிட்டதில், 13 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. தாசில்தார் சின்னசாமி புகார் படி வேப்பனஹள்ளி போலீசார், ராட்சத கிரானைட் கற்களுடன், 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
04-Jul-2025