மேலும் செய்திகள்
டிப்பர் லாரி கார் மீது மோதி 2 பேர் பலி
22-Nov-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் முஜிபுதீன், 52, பெயின்டர்; இவர் மனைவி ரேஸ்மா, 40. இவர்களுக்கு, 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள். ஒன்-றரை வயதான கடைசி பெண் குழந்தை அலிபாவிற்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. ஓசூர் அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்றனர். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துாங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பிய போது பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்ததால், ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்தது. ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Nov-2024