மேலும் செய்திகள்
களைக்கொல்லி குடித்த கூலித்தொழிலாளி பலி
16-Jun-2026
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35, கட்டட தொழிலாளி. இவர், கடந்த 28ல், அப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு காணிக்கையாக அளிக்க திரிசூலத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் சென்றார். மாலை, 4:00 மணியளவில் தலக்காயன்கொட்டாய் அருகே சென்றபோது, எதிரே அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல், 30, என்பவர் வந்த பைக்கில் மோதியது. தகராறில், ராமச்சந்திரன் கையிலிருந்து திரிசூலத்தை பிடுங்கிய சக்திவேல், அவரின் தோள்பட்டையில் குத்தினார். படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சக்திவேலை தேடி வருகின்றனர்.
16-Jun-2026