உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கூலித்தொழிலாளியை தாக்கியவருக்கு வலை

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த சென்னநாயக்கனுாரை சேர்ந்தவர் பொன்-மலை, 38, கூலித்தொழிலாளி. கடந்த, 1ல், இவரது வீட்டின் அருகிலுள்ள நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 19, மற்றும் இருவர் சென்றுள்ளார். 'ஏன் இங்கு செல்கிறீர்கள்' எனக்-கேட்ட பொன்மலையின் முகத்தில், கையில் அணிந்திருந்த இரும்பு மோதிரத்தால் சந்தோஷ் குத்தினார். அவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் அவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ