உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு

குடியிருப்பில் புகுந்த மலைப்பாம்பு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, நெடுங்கல், ஜெய்ப்பூர் பங்களா பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ், 58; இவர் வீட்டின் அருகே நேற்று, 10 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. அங்கு சென்ற போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை மீட்டு, அருகிலுள்ள தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்