உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மத்துார் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் மையம் திறப்பு

மத்துார் பி.டி.ஓ., ஆபீசில் ஆதார் மையம் திறப்பு

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பி.டி.ஓ., அலு-வலகத்தில், எல்காட் மூலம் புதிய நிரந்தர ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது. இதில் குழந்தைகளுக்கு புதிய ஆதார், மொபைல் எண் இணைத்தல், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்-பங்கள் இலவசமாக வழங்கப்படும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுத-லாக வசூலிக்காமல், முறையாக பொதுமக்க-ளுக்கு, ஆதார் சேவை வழங்கப்படும். சுற்று வட்-டார பகுதியில் உள்ள மக்கள் இந்த ஆதார் மையத்தின் மூலம், ஆதார் குறைகளை நிவர்த்தி செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்-டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை