உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த புல்லட் கணேசன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவராக இருந்த நிலையில், அவருக்கு, பா.ம.க., மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க., மாநில துணைத்தலைவர் பொறுப்பிற்கு, கணேசன் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை