உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர் தேர்வு

வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர் தேர்வு

ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வழக்கறிஞர் சங்க 2025-2026ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நேற்று நடந்தது. இதில், வழக்கறிஞர் சங்க தலைவராக மூர்த்தி, செயலாளர் வஜ்ஜிரவேல், பொருளாளர் தமிழமுதன், துணைத்தலைவர்களாக பிரபாவதி, லட்சுமணன், துணை செயலாளர்கள் கார்த்திகேயன், ராஜிவ்காந்தி, ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், ஆனந்தராஜ் ஆகியோரை தேர்வு செய்தனர். இதில் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும், புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை