மேலும் செய்திகள்
திருவிளக்கு பூஜை
04-Aug-2025
சென்னிமலை: சென்னிமலை, மார்க்கண்டேய கோத்திர சிவாச்சாரியார்கள் சார்பாக, முகாசிப்பிடாரியூர் அத்தனுார் அம்மன் கோவிலில், அம்மனுக்கு நேற்று சங்காபிஷேகம், நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பிரார்த்தனை, குத்து விளக்கு பூஜை நடந்தது. சென்னிமலை ஆதி சைவ அர்ச்சகர் அறக்கட்டளை தலைவர் மதி குருக்கள் தலைமையில் பூஜை நடந்தது. சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
04-Aug-2025