மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
26-Sep-2024
சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு கிருஷ்ணகிரி, அக். 5-போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் தெலுங்கு மாட்ரபள்ளியை சேர்ந்த இளவரசன், 21, என்பவருக்கும் கடந்த ஜூன், 17ல், ஊத்தங்கரை அடுத்த வேலாவள்ளியில் திருமணம் நடந்தது. இதற்கு இருவீட்டாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, மத்துார் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் அலுமேலு ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
26-Sep-2024