மேலும் செய்திகள்
எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு
20-May-2025
வேப்பனஹள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஜெய் நகரில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்-தினம் தடையை மீறி, எருது விடும் விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக, வேப்பனஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ஞானவேல் கொடுத்த புகார் படி, வேப்பனஹள்ளி ஜெய் நகரை சேர்ந்த வேலு, 40, நாகராஜ், 46, ஜெயக்குமார், 36, மாதப்பன், 54, பச்சியப்பன், 33, ஆகிய, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
20-May-2025