உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு

சாலைமறியலில் ஈடுபட்ட 56 பேர் மீது வழக்கு

ஓசூர்: ஓசூர் அடுத்த சக்கிலிபாளையத்தை சேர்ந்த நவீன், 27, பேல-கொண்டப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவன கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிக்குள், கடந்த, 1ல் தவறி விழுந்து பலியானார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் நிறுவனம் முன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட, தி.மு.க., ஒன்-றிய கவுன்சிலர் சம்பத், வி.சி., கட்சி கிருஷ்ணகிரி பார்லிமென்ட் தொகுதி செயலாளர் செந்தமிழ் உள்ளிட்ட, 56 பேர் மீது, பேல-கொண்டப்பள்ளி வி.ஏ.ஓ., கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகார் படி, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி