உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்நடை வியாபாரி மாயம்

கால்நடை வியாபாரி மாயம்

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே அரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா, 32. கால்நடை வியாபாரம் செய்து வந்தார். அதிக கடன் சுமையால் கடந்த, 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வர-வில்லை. அவரது மனைவி ஆஷா, 29, புகார் படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை