உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி, நவ. 3-மெட்ராஸ் மாகாணத்தை மொழி வாரியாக பிரித்து, தமிழ்நாடு என அறிவித்த, நவ., 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமையில், தமிழ்நாடு நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது. ஜெய்சன், அருண், அர்சூஜூ உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ