உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு

சென்னிமலை ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு

சென்னிமலை: பா.ஜ., அமைப்பு நிர்வாகிகள் தேர்வு மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சென்னி-மலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவராக சுந்தராசு, துணை தலைவர்களாக கந்தசாமி, தமிழ-ரசன், கோபிநாத், சதீஸ்குமார், ஒன்றிய பொது செயலாளர்களாக சத்தியமூர்த்தி, ரமேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ