உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிப்பர் லாரி மோதி குழந்தை பலி

டிப்பர் லாரி மோதி குழந்தை பலி

ஓசூர்: ஓசூர் அருகே, கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் முகமது மக்சூத் அன்சாரி. இவர் மனைவி குஸ்பதா காத்துான், 21. இவர்களது பெண் குழந்தை உமைரா காத்துான், 3. நேற்று முன்தினம் காலை, 9:15 மணிக்கு, அப்பகுதி கடையில் தின்பண்டம் வாங்-கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றாள். சாலையை கடந்த-போது, அதிவேகமாக வந்த மினி டிப்பர் லாரி மோதியதில், குழந்தை உமைரா காத்துான் பலியானாள். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ