மேலும் செய்திகள்
முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்
12-Apr-2025
கெங்கவல்லி:கெங்கவல்லி போலீசார் நேற்று அதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக பைக்கில் வந்தவரை நிறுத்தி விசாரித்ததில், கெங்கவல்லியை சேர்ந்த டிரைவர் மணி, 32, என்பதும், 'போதை'யில் ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டி வந்ததும் தெரிந்தது. அவருக்கு, 12,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
12-Apr-2025