உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

ஓசூர், ஓசூர், சிவக்குமார் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் அபிநயா, 19. பெங்களூருவில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாமாண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி மாலை, 5:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்த குணா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி