உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் கட்டட மேஸ்திரி பலி

விபத்தில் கட்டட மேஸ்திரி பலி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, நாகம்பட்டியை சேர்ந்-தவர் முருகன், 48. கட்டட மேஸ்திரியாக பணி செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மாடரஹள்ளியி-லிருந்து தன் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ