மேலும் செய்திகள்
தி.மு.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
23-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகரம் வடக்கு பகுதி, தி.மு.க.,விற்கு உட்பட்ட, 22வது வார்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் அவைத்தலைவர் முபாரக் தலைமையில் நேற்று நடந்தது.வட்டச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மேற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், பகுதி பிரதிநிதி பிரகாஷ், வார்டு துணை செயலாளர் கஜேந்திரன், யசோதாராணி ஆகியோர் பேசினர்.
23-Aug-2024