உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி., டேம், காவேரிப்பட்டணம், மகாராஜகடை, குருபரப்-பள்ளி, வேப்பனஹள்ளி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் அடங்கிய கிருஷ்ணகிரி உட்-கோட்ட டி.எஸ்.பி., அலுவலகம் கிருஷ்ணகி-ரியில் காந்தி சாலையில் இயங்கி வருகிறது. டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த முரளி, திருப்-பத்துாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவ-ருக்கு பதிலாக, ராணிப்பேட்டையில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த ராமச்சந்திரன் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவ-ருக்கு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை