மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி
11-May-2025
ஓசூர்,ஓசூர், ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் ராமக்கா, 65. இவர், தன், 17 வயது பேரனுடன் கடந்த, 20 இரவு சாலையில் நடந்து சென்றுள்ளார். ஓசூர் இன்னர் ரிங் ரோடு, சிவசக்தி நகர் அருகே, பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் ராமக்கா பலியானார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-May-2025