உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஏரியில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கெலமங்கலம்: கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே, கோடட்டியை சேர்ந்தவர் கெம்பண்ணா மனைவி முனியம்மா, 77. நேற்று முன்-தினம் காலை, புங்கன் விதைகளை சேகரிக்க சென்றவர், அப்பகுதி-யிலுள்ள கோடட்டி ஏரியில் தவறி விழுந்து பலியானார். கெலமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ