உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்; கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்படிப்பு பகுதி-களில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைக்கு நீர்வரத்து உள்ளது. கபினி அணை தன் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு நீர்வரத்தை பொறுத்து, தமிழக காவிரியில் உபரி நீர் திறப்பு அதிகரிப்-பதும், குறைவதுமாக உள்ளது.அதன்படி, தமிழக எல்லையான பிலிகுண்டு-லுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 12,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 10,000 கன அடியாக சரிந்தது. காவிரியாற்றில் பரிசல் இயக்க, 10வது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை