உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது

ஓசூர்: தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார், வீரசெட்டி ஏரி கிராமம் அருகே ரோந்து சென்-றனர். அப்போது, அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டிருந்தன. இது தொடர்பாக, வீரசெட்டி ஏரியை சேர்ந்த மாரியப்பன், 49, என்ப-வரை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை செய்த போது, உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை