மேலும் செய்திகள்
தீயணைப்புத்துறை பணிகள் மக்களுக்கு விழிப்புணர்வு
2 hour(s) ago
மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு
12-Oct-2025
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், 'வாங்க கற்று கொள்வோம்' என்ற தலைப்பில், தீ பாதுகாப்பு குறித்த இரு நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தன. தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையில், தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து எடுத்துரைத்தனர். தீ விபத்து ஏற்பட்டால், மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். தீயணைப்புத்துறையினர் தொலைபேசி எண்கள் என்ன என்றும், நீர்நிலைகளில் செல்லும்போது கவனிக்க வேண்டியவை குறித்தும், தீயணைப்புத்துறையினர் விரிவாக விளக்கினர்.
2 hour(s) ago
12-Oct-2025