உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

ஓசூர்: ஓசூர் சிப்காட் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக சென்றவரின், கையி-லிருந்த பையை சோதனையிட்டதில், 1.824 கிலோ, தடை செய்-யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. விசாரணையில், அவர், திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த கார்த்தி-கேயன், 52, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை