மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவி உள்படஇரு பெண்கள் மாயம்
08-May-2025
கிருஷ்ணகிரி,நாகரசம்பட்டி அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்தவர் லோகபிரியா, 19. காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். கடந்த, 25ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பெண்ணின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், பர்கூர் அடுத்த மோட்டுபட்டியை சேர்ந்த சிவசத்யன், 28, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
08-May-2025