உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜெயலலிதா பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி

ஜெயலலிதா பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஜெயலலிதா, 78வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், 2 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் தலை-மையில், கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.போட்டியில், முதல் பரிசு, 50,000 ரூபாய், 2ம் பரிசு, 40,000 ரூபாய், 3ம் பரிசு, 30,000 ரூபாய் என மொத்தம், 2.17 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்-பட்டன. இதில், 15 கிரிக்கெட் அணிகள் பங்கேற்-றன. இதில், நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செய-லாளர்கள் பையூர் ரவி, கண்ணியப்பன், சூர்யா, மகளிரணி தலைவி சுகந்தி, அமைப்புசாரா ஓட்-டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், இணை செயலாளர் சின்னராஜ், மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல், நகர துணை செய-லாளர் குரு, கட்சியினர் நவாப், பரிதா நவாப், சுேஹல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ