உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு

கிருஷ்ணகிரி :போச்சம்பள்ளி அடுத்த கங்காவரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சிவகாமி, 45. கடந்த, 18ல், வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்கு சென்றனர். மகள் வீட்டிலிருந்து 22ல், திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 கிராம் தங்க நகைகள், 10,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. சிவகாமி புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை