மேலும் செய்திகள்
'பாஸ்ட்புட்' கடைக்காரர் மாயம்
30-Dec-2025
பேரிகை: கர்நாடகா மாநிலம், பங்கார்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் பிர-மோத்குமார் மனைவி ரத்தினம்மா, 35. கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த சின்னகுத்தி கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டில் கடந்த, 10 ஆண்டுக-ளாக வசித்து வந்தார். கடந்த, 18ம் தேதி காலை, 7:45 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. அவரது தாய் முனியம்மா, 67, புகார்படி, பேரிகை போலீசார் தேடி வரு-கின்றனர்.
30-Dec-2025