மேலும் செய்திகள்
மண் கடத்திய லாரி பறிமுதல்
05-Aug-2025
காரில் கடத்த முயன்ற 229 கிலோ குட்கா பறிமுதல்
01-Aug-2025
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள பிரிவு உதவி புவியியலாளர் செல்விவர்ஷா, 27, மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் சூளகிரி பகுதியில் சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 பெரிய கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. செல்விவர்ஷா புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
05-Aug-2025
01-Aug-2025