உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: வரட்டனப்பள்ளி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள், நேற்று முன்-தினம் வரட்டனப்பள்ளி மின்வாரிய அலுவலகம் முன், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வ-ழியாக சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை-யிட்டதில், 4 யூனிட் மண்ணை வரட்டனப்பள்ளி வழியாக பர்கூருக்கு கடத்த முயன்றது தெரிந்தது. பாலசுப்ரமணியம் அளித்த புகார் படி, கந்திகுப்பம் போலீசார், மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரான வரட்டனப்பள்ளியை சேர்ந்த விஜி, 33, என்பவர் மீது, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை