உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை மற்றும் வருவாய்து-றையினர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மிட்டஹள்ளி அறுகே மச்-சிகண்ணன் கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகில் மோரனஹள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள், காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் பாரதகோவில் பிரகாஷ், 40 என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை