உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி கனிமவளப்பிரிவு உதவி இயக்-குனர் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவ-லர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகு-தியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆத்துக்-காவாய் பஸ் ஸ்டாப் அருகில் நின்ற லாரியை சோதனை இட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்-றது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் புகார் படி, மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை