உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி தாசம்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே, தண்டவாளத்தில், 45 வயது மதிக்கத்தக்க, வட மாநிலத்தை சேர்ந்தவரின் சடலம், முகம் சிதைந்து அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து அருகேயுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை